நலம் காக்கும் பேரிச்சம்பழம்

நலம் காக்கும் பேரிச்சம்பழம்

பேரிச்சம்பழம் சக்தி மிக்கது .

இரும்பு , புரோட்டின், நார்ச்சத்து, கால்சியம் ,மெக்னீசியம், வைட்டமின் பி6 போன்ற சத்துக்கள் உடையது.

 எங்கும் எளிதாக கிடைக்கும்.

 இதன் பயன்களை காண்போம்:

 பேரிச்சம் பழத்துடன் தேன் சேர்த்து தினமும் சாப்பிட்டால் கண்ணில் கருவளையம் நீங்கும் .

உடல் இளைத்திருப்போர் தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட வலிமை பெறலாம்.

 பெண்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும் .

இதயம், கல்லீரல் ஆரோக்கியத்தை காக்கும்.

 காலையில் இதை உட்கொண்டால் குடல் புழுக்கள் அழியும் .

பேரீச்சை பழத்துடன் பாதாம் பருப்பை பாலில் கொதிக்க வைத்து பருகி வந்தால் நரம்பு தளர்ச்சி சரியாகும்.

 இரவு படுக்கைக்கு செல்லும் முன் பாலில் பேரிச்சம்பழம் கலந்து பருக மன பலம் கூடும் .

மூளை பலப்படும்.
 இனிப்பு சுவை உள்ள பேரிச்சம் பழத்தை நாளும் உண்பாேம் ஆரோக்கியத்துடன் இருப்போம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை