பாதாம் பிசினின் பயன்கள்
சருமத்திற்கு நன்மை பயக்கும் பாதாம் பிசினில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன.
இவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
இதனால் முன்கூட்டியே வயதானதற்கு காரணமாகும் ஃப்ரீ ரேடிக்கல்கள் குறையும்.
பாதாம் பிசின் சாப்பிடுவதன் மூலம் முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க முடியும்.
பாதாம் பிசின் குளிர்ச்சியான பண்புகளை கொண்டுள்ளது.
இதனால் கோடை வெப்பத்தில் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியும்.
பாதாம் பிசின் பாரம்பரிய மருத்துவ நடைமுறைகளில் இந்த காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.