புகழ் பெற்ற உணவு வகைகள்

புகழ் பெற்ற உணவு வகைகள்
மனிதர்களுக்கு அத்தியாவசிய தேவை உணவு, உடை, இருப்பிடம் இதில் உணவுக்கு தனி இடம் உண்டு.

 அதிலும் வகைவகையான உணவுகளை நாவு இனிக்க சாப்பிட யாருக்குதான் சந்தோஷம் இருக்காது.

 உணவு பிரியர்களுக்காகவே நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் புகழ்பெற்ற உணவு வகைகள்:

 ஜம்மு காஷ்மீர் 
ரோகன் ஜோஸ், குஷ்தாவா, தபக்நாத்


ஹிமாச்சலப் பிரதேசம்
சன்னா மத்ரா, நாஷ்பதி, ஷப்ஜி, வெள்ளை சுண்டல் மசாலா, மைதா பூரி

பஞ்சாப் 
சப்பாத்தி, தால், கீரை கூட்டு

 ஹரியானா
கேரட் புதினாவை கொண்டு தயாரிக்கப்படும் காஜர் மேத்தி என்ற உணவு.

 மத்திய பிரதேசம்
பாலக்பூரி 

குஜராத்
கான்வி 

பீகார் 
உருளைக்கிழங்கு சமோசா 

மேற்கு வங்காளம்
சோர்ஷி இலிஸ், மீன் குழம்பு, ரசகுல்லா இனிப்பு

 அசாம் 
 பாலக் கீரை கூட்டு சாதம்

அருணாச்சலப் பிரதேசம் 
பாம்போ சாட்ஸ்

 மேகாலயா 
ஜடோ மசாலா , பிரியாணி

 மணிப்பூர்
மசாலா மீன் புட்டு 

சிக்கிம்
மோமோ கொழுக்கட்டை

 திரிபுரா, மிசாேராம் 
 மிசாமச்பூரா ( இறால் உணவு)

நாகலாந்து போர்க்
அசைவ உணவு

 ஜார்க்கண்ட் 
ஆலு பரோட்டா, பரோட்டா, காய்கறி பொரியல்

 ராய்ப்பூர் 
பேத்தா என்ற வெள்ளை பூசணி

 கோவா
மீன் உணவு 

கேரளா 
புட்டு, கடலைக்கறி , நேந்திரம் சிப்ஸ் 

மகாராஷ்டிரம், ஒடிசா 
 இனிப்புகள்

ஆந்திரம் 
கோங்குவாரா சட்னி

 கர்நாடகம் 
மைசூர் மசால் தோசை

 தெலுங்கானா 
நாட்டுக்கோழி புலுசு 
தமிழ்நாடு 
இட்லி, சாம்பார் , வடை ,பொங்கல்

கருத்துரையிடுக

புதியது பழையவை