நிம்மதியான தூக்கத்தை தரும் இலந்தை பழம்

நிம்மதியான தூக்கத்தை தரும் இலந்தை பழம்

எலந்தை பழம் சீனாவை தாயகமாகக் கொண்டது .

இது உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தரக்கூடியது.

 இது இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருக்கும்.

 இம்மரத்தின் வேர், பட்டை மற்றும் கொழுந்து இலைகள் அனைத்தையும் மருத்துவ குணம் பெற்றவை.

 இதில் இரண்டு வகைகள் உள்ளன.

 ஒன்று காட்டு இலந்தை மற்றொன்று நாட்டு இலந்தை.

இவை எல்லாவற்றிலும் ஒரே மருத்துவ குணம் பெற்றவை.

 இலங்கையில் உள்ள சத்துக்கள் இலந்தைப் பழத்தில் மாவுச்சத்து, தாது உப்புக்கள், இரும்புச்சத்து, ஏசி பி3, பி6 வைட்டமின்களும் தாமிரம், கால்சியம், பொட்டாசியம், மாங்கனிசு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கார்போஹைட்ரேட் மற்றும் புரதமும் உள்ளது போன்றவை அடங்கியது.

 இலந்தையின் மருத்துவ குணங்கள் 

இலந்தை நினைவாற்றலை அதிகரிக்கும் திறன் கொண்டவை.

 இலந்தையில் அதிகளவு கால்சியம் சத்து உள்ளதால் அதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் மற்றும் பற்களை உறுதியாக்கும்.

 இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இலந்தை பழத்தை சாப்பிட்டு வந்தால் மன அமைதி ஏற்படுவது உடன், நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வரும்.

 உடலில் உள்ள பித்தத்தை சமநிலைப்படுத்தும் குணம் இலந்தை பழத்துக்கு உண்டு.

 ஒரு சிலருக்கு சில காரணங்களால் பசியின்மை ஏற்பட்டு சரியாக சாப்பிட முடியாத நிலை இருக்கும்.

 இவர்கள் இலந்த பலம் சாப்பிட்டு வந்தால் பசியின்மை பிரச்சனை குணமாகும் .

மாதவிடாய் காலங்களில் அதிக உதிரப்போக்கினால் அவதிப்படுவோர் இலந்தை பழங்களை சாப்பிட்டு வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும்.

 மலைப் பாங்கான இடங்களிலோ நீண்ட தூரம் பேருந்து பயணம் செய்யும் சிலருக்கு குமட்டல், வாந்தி, தலைசுற்றல் போன்றவை உண்டாகும்.

 இவர்கள் இலந்த பழத்தை சாப்பிட்டால் அதை கட்டுப்படும் உடல் வலி அசதி போன்றவை பாேக்கி உடலை தெம்பாக வைக்கும் தன்மை இலந்த பழத்துக்கு உண்டு .

இலந்தைப் பழத்தில் உள்ள சப்போனின் ஆல் காய்டுகள் ரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றிய ரத்தத்தை சுத்தமாக்குகிறது .

இலந்தை இல் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்கள் உடலில் உள்ள கோளாறுகளையும் நோய்களை நீக்கவும், நிணநீர் மண்டலத்தின் மீது உள்ள அழுத்தத்தையும் குறைக்கின்றன.

கருத்துரையிடுக

புதியது பழையவை