=>வாய்ப்புண் குணமாக,மணத்தக்காளி கீரையையும் ,அகத்திக் கீரையையும் பொறியியலாக செய்து தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிட்டால் இரண்டு நாளில் குணமாகும்.
=>விளாம்பழச் பச்சடி வாய்ப்புண்ணிற்கு உடனடி பயன் தரும்.
=> நெல்லி சாறு, தேன் குலைத்து நாக்கில் தடவவும் வாய்ப்புண் குணமாகும்.
=> வாயில் அடிக்கடி புண் வந்து துன்பப்படுபவர்கள் சுத்தமான தேனை நாக்கின் எல்லா இடங்களிலும் படும்படி தடவ வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்தால் மூன்றே நாட்களில் புண் ஆறிவிடும்.
=> ஒரு துண்டு கொப்பரை தேங்காய், ஒரு கரண்டி கசகசா இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் பசும்பாலில் அதை போட்டு கொதிக்க வைத்து காலையும் மாலையும் மூன்று நாள் சாப்பிட்டால் வாய்ப்புண் மறைந்து போகும்.