இந்தியாவில் அஞ்சல் எண் (பின்கோட்) இன்று குறிப்பிடுவதை அமெரிக்காவில் ஜிப் கோடு என்று குறிப்பிடப்படுகிறது.
1698 ஆம் ஆண்டு இத்தாலியில் தயாரிக்கப்பட்ட வயலின் ஒன்று 1968 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த இடத்தில் 1, 11,59,400 டாலருக்கு விற்பனையானது உலகிலேயே அதிக விலையில் விற்பனையான இசைக்கருவி இதுதான்.
நியூசிலாந்தின் தேசிய பறவை கிவி இப்பறவிக்கு பறக்க தெரியாது தரையில் விரைவாக நடந்து செல்லும் பகலில் தூங்கி இரவில் இரை தேடும்.
உலகிலேயே அதிக தபால் நிலையங்கள் இந்தியாவில் தான் உள்ளது.
இதில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிகின்றனர் .
1930 இல் சர் சி வி ராமனுக்கு நோபல் பரிசு கிடைக்கிறது 53 ஆண்டுகள் கழித்து 1983 ஆம் ஆண்டு அவர் மருமகன் சுப்பிரமணியன் சந்திரசேகருக்கு நோபல் பரிசு கிடைத்தது