சர்க்கரை ஜாக்கிரதை
சுகர் என்று எழுதப்பட்டிருப்பது மட்டுமே சர்க்கரை அல்ல
ஹைஃபி,
ரக்டோஸ் கார் சிரப்,
ஃப்ரக்டோஸ்,
குளுக்கோஸ்,
டெக்ஸ்ட் ரோஸ்,
சுக்ரோஸ்,
தேன்,
மோலாசஸ் (molasses)
கரும்புச்சாறு (Evaporated Cane juice)
என்று எழுதப்பட்டிருப்பவையும் இனிப்புகளை இவற்றில் ஒன்றுக்கும் மேற்பட்டவை ஒரு பொருளில் இருந்தால் அதை தவிர்ப்பதே நல்லது.
ஏனெனில் இவையெல்லாம் செயற்கையான இனிப்புகள்.
செயற்கையான இனிப்பு உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல.