நீதிபதியின் சுத்தியல் ரகசியம்

நீதிமன்றங்களில் நீதிபதி ஏன் சுத்தியல் வைத்துள்ளார்?

நீதிபதியின் கையில் உள்ள சிறிய சுத்தியல் கேவல் (Gavel) என அழைக்கப்படுகிறது.

 ஒரு வழக்கு நடக்கும் போது சத்தம் போடுவது, உணர்ச்சிவசப்படுவது போன்ற நேரங்களில் அவற்றை கட்டுப்படுத்த அந்த சுத்தியலால், மேஜை மீது தட்டுவார் நீதிபதி.
 அமெரிக்கா செனெட்டின் (மேல் சட்டப்பேரவை) கேவல் சுத்தியல் யானை தந்தத்தில் செய்யப்படுகிறது.

 அதற்கு கைப்பிடி இருக்காது.
 1789 ஆம் ஆண்டு ஜான் ஆடம்ஸ் முதலாவது அமெரிக்க செனெட் கூட்டத்தை தொடங்கி வைத்ததிலிருந்து, கேவல் பயன்பாட்டில் உள்ளது என்று கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

புதியது பழையவை