சளியை போக்கும் வழிமுறைகள்

சளியை போக்கும் வழிமுறைகள்

சூடான பாலில் மஞ்சள் சேர்த்து பருகுவது சளியை போக்கும் .

பால் மற்றும் மஞ்சள் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல பொருட்கள் உள்ளன.

 பொதுவாக சளி போன்ற பதிவுகள் இல்லாம நாட்களிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும் ஆரோக்கியம் தரும்.

 கரு மிளகு இருமல், சளிக்கு, தொண்டை வலியும் குறைக்கும் .

ஒரு கப் வெந்நீரில் இரண்டு மேசை கரண்டி தேன் , சிறிதளவு கரு மிளகு சேர்த்துக் கொள்ளலாம்.

 தூதுவளை இலையை சுத்தம் செய்து துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும் .

5 பூண்டு பற்களை எடுத்துக் கொள்ளவும். அத்துடன் ஒரு கரண்டி நெய் ஊற்றி சேர்த்து பூண்டை பொரித்து எடுக்கவும் .சூடு ஆறுவதற்குள் அதை சாப்பிட்டுவிட வேண்டும். இவை சளி இருமலை இயற்கை வழியில் நீக்கும்.

 ஒரு சிறிய துண்டு இஞ்சி, சில நிமிடங்களுக்கு நன்கு மெல்லவும்.

 ஒரு சிறிய துண்டு இஞ்சி எடுத்து அதில் சிறிது உப்பு கலந்து இஞ்சி சில நிமிடங்களுக்கு நன்குமெல்லவும்.

 இஞ்சி யோடு துளசி இலையையும் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

 வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்.

 இது எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாத இயற்கை வழிமுறை .

தொண்டையில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும் .

தொண்டை உறுத்தலை நீக்கும்.
 மிளகாய் தூளாக்கி வெல்லம், நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை போய்விடும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை