ரத்த சோகையை போக்கும் ஐந்து உணவுகள்
பருப்பு வகைகள்,கொண்ட கடலை போன்றவற்றில் இரும்பு மற்றும் புரதங்கள் நிறைவாக உள்ளன .
இவை ரத்த சிவப்பு உற்பத்திக்கும் ,ரத்த அளவை பராமரிக்கவும் பயன்படுகின்றன.
பாதாம் , பூசணி விதை, எள் போன்றவை இரும்புச்சத்து வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவு பொருட்கள் ஆதலால் இவற்றை எடுத்துக் கொள்ளலாம் .
முட்டையில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
ரத்த சோகைக்கு வழிவகுக்கும்.
குறைபாடுகளை தடுக்க உதவும் .
வைட்டமின் பி12 அதிகம் உள்ளது.
மாதுளையில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்கள் ரத்த சோகையை தடுக்க உதவும்.
பீட்ரூட்டில் பீட்டானின் என்ற ஆண்டு ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளதால் ரத்த சிவப்பணு உற்பத்தியை அதிகரிக்கிறது.
கீரைகளில் உள்ள வைட்டமின் பி12, இரும்பு போலேடு ஆகியவை ரத்த சிவப்பணுக்கள் உருவாகுவதற்கு வித்திடுகின்றன.