காட்டன் ஆடைகள் பராமரிக்க டிப்ஸ்

காட்டன் ஆடைகள் பராமரிக்க டிப்ஸ்

வெயில் காலத்திற்கு ஏற்ற உடை பருத்தி ஆடைகள். அதை பராமரிப்பது கொஞ்சம் சிரமம் என்றாலும் இதை பின்பற்றினால் அதனை எளிதாக பராமரிக்கலாம் .

முதல் இரண்டு முறை நாட்டுகளை கண்டிப்பாக தனியாக ஊற வைத்து துவைபபது நல்லது.

 வாஷிங் பவுடர் தண்ணீரில் நன்றாக கரைந்த பிறகு துணிகளை ஊற வைக்க வேண்டும்.

 துணிகளை அதிக நேரம் ஊற வைப்பதனால் துணியின் உடைய லைஃப் டைம் குறையும்.

 நிறம் வெளுக்கவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

 நேரடி சூரிய வெளிச்சம் இல்லாத இடங்களில் உலர்த்தினால் நீண்ட நாட்கள் நிறம் மங்காமல் இருக்கும்.

 துவைத்த பிறகு அயன் செய்து உடுத்தினால் கூடுதல் அழகாக இருக்கும் .
காட்டன் ரகங்களுக்கு ஸ்டீரிம் அயன் செய்தால் கூடுதல் அழகாகவும், நிறம் வெளுக்காமலும் இருக்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை