கொசுவிலிருந்து மருந்து கண்டுபிடிப்பு

கொசுவை ஒழிக்கவே முடியாதா?
கொசுக்கள் பரப்பும் நோயால் ஏராளமானோர் இறந்துள்ளார்கள்.

 கொசுக்களை நிரந்தரமாக அழித்தொழிக்க பல ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன.

 கொசுவால் கேடு ஒரு பக்கம் என்றால், அதனால் சில பயன்களும் இருக்கின்றன.
 உணவுச் சங்கிலியில் கொசுவுக்கும் முக்கிய பங்கு உண்டு.

வெளவ்வால் போன்ற சிறிய பறவைகள், சிலந்திகள், உள்ளிட்டவை கொசுவை உணவாக உட்கொள்கின்றன.
 அதுமட்டுமல்ல, கொசுகளின் எச்சிலில் இருந்து சில வகை நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியும் நடைபெற்று வருகிறது.

கருத்துரையிடுக

புதியது பழையவை