சருமத்தை காக்கும் மருந்தாணி

சருமத்தை காக்கும் மருந்தாணி

 மருந்தாணி இலைகளை நன்கு அரைத்து தலையில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து குளித்தால் தலைமுடி மிருதுவாக இருக்கும்.

 மருதாணியுடன் கொப்பரை தேங்காய் அரைத்து பூசி குளித்தால் உடலில் உள்ள சொறி, சிரங்கு நீங்கும்.

 மருந்தாணி பட்டையையும், வேரையும் அரைத்து காலடி உள்ள இடத்தில் கட்டி வந்தால் குணமாகும் .

பாதத்தில் எரிச்சல் ஏற்பட்டால் அதைப் போக்க மருந்தாணி, எலுமிச்சை சாறு கலந்து பாதங்களில் தடவி சிறிது நேரத்திற்குப் பிறகு வெதுவெதுப்பான நீரினால் கழுவ நல்ல குணம் கிடைக்கும்.

 மருதாணி இலைகளை நல்லெண்ணையில் வதக்கி ஆறாத புண்கள் மேல் கட்டலாம் .

நகச்சுற்றில் கட்டினாலும் குணமாகும்.

 மருதாணியை அரைத்து நெற்றி பொட்டில் பற்று போட்டால் கடுமையான தலைவலி கூட குணமாகும் .
மருதாணி அடிக்கடி கை கால்களில் பூசினால் நோய் கிருமிகள் தாக்காது.

கருத்துரையிடுக

புதியது பழையவை