முத்து நகைகளை பாதுகாக்க

முத்து நகைகளை பாதுகாக்க
 பிங்கு கலந்த வெண்மையான முத்துக்கள் தான் சிறந்தவை.

 நீலம் அல்லது கிரீன் கலந்தவை இரண்டாம் தரமானதாகும் .

முத்து நகைகளை அணிந்து கொள்ளும்போது ஸ்ப்ரே பெர்ஃப்யூம் பயன்படுத்தக்கூடாது.

 முத்துக்களை வெந்நீரில் கழுவ கூடாது .

துடைக்கும் போது உன்னுடன் ஒன்று உரசாமல் பார்த்துக் கொள்ளவும்.

 முத்து நகைகளை மற்ற நகைகளுடன் சேர்த்து வைக்கக் கூடாது .

தனியாக வைக்க வேண்டும்.
 முத்து நகைகளை ஒவ்வொரு முறையும் அணிந்த பிறகு மென்மையான பட்டுத் துணியால் துடைத்து வைக்க வேண்டும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை