அற்புதங்கள் நிகழ்த்தும் அருகம்புல்
நரம்பு தளர்ச்சியையும், உடல் தளர்ச்சியையும் போக்கி வலுப்படுத்துகிறது .
உடம்பில் உள்ள நச்சுத் தன்மையை அகற்றும் அமிலத்தன்மையை குறைக்கிறது.
உடலுக்கு நல்ல சக்தியை கொடுப்பதோடு அதிகாலையில் உற்சாகமுடன் எழ துணை புரிகிறது.
தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு இது நல்ல மருந்து.
பற்களை நன்கு வலுப்படுத்துகிறது.
பல் ஈறுகளில் ரத்தம் வடிதல் நிற்க உதவி புரிகிறது.
வாய் துர்நாற்றத்தை போக்குகிறது.
தாய்ப்பால் இல்லாத தாய்மார்களுக்கு தாய்ப்பால் உண்டாகவும், குறைவாக உள்ளவர்களுக்கு அதிகரிக்கவும் உதவுகிறது.
சளி பிடித்திருந்தால் குணமாக்கும். பின்னர் மீண்டும் சளி பிடிக்காது.
நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை கட்டுப்படுத்துகிறது.
உடம்பில் அரிப்பு, சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.