பழங்களின் மருத்துவ குணங்கள்

பழங்களின் மருத்துவ குணங்கள்

பலாப்பழம் 

முக்கனிகளில் இரண்டாம் கனியாக தமிழர்களால் அடையாளம் காட்டப்பட்டது பலாப்பழம்.

 பலாப்பழம் எலும்புகளை பலப்படுத்தும். .

இதய நோயை தடுக்கும் ஆற்றல் பழாப்பழத்துக்கு உண்டு .

நுரையீரல் புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் பலா பழத்துக்கு உண்டு.

 மலச்சிக்கலை தீர்க்கும்.

 மூச்செரிப்பை, ஆஸ்துமாவை மட்டுப்படுத்தும்.

 ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவும்.

 சப்போட்டா பழம் 
உடலில் தங்கி இருக்கும் தேவையற்ற கொழுப்பை கரைக்கும் அற்புதக்கனி இந்த சப்போட்டா .

பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்றது.

 ரத்தக் கசிவை தடுக்கும் .

சப்போட்டா பழச்சாறு அருந்தினால் சுகமான தூக்கம் வரும் .

சப்போட்டா பழச்சாறுடன் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து பழகினால் சளித்தொல்லை அகலும்.

 பித்தத்தை தணிக்கும்.

 முடி கொட்டுவதை மட்டுப்படுத்தும்.

 சரும பளபளப்புக்கு உதவும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை