ஆட்டுக்கறியின் பயன்கள்

ஆட்டுக்கறியின் பயன்கள்

 ஆட்டுக்கறியில் வைட்டமின் பி6, பி12, வைட்டமின் பி, பாஸ்பரஸ், ஜெனிலியம், இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளன.

 இது தவிர மட்டனில் ஜிங்கு புரோட்டின், ஆரோக்கியமான கொழுப்புகள், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் போன்றவையும் உள்ளன .

முக்கியமாக மற்ற அசைவ புரோட்டீன் உணவுகளுடன் ஒப்பீடு செய்யும் ஆட்டுக்கறியில் கலோரிகள் குறைவு.

 எனவே ஆட்டுக்கறியை அடிக்கடி சாப்பிடாவிட்டாலும் வாரம் ஒரு முறை உட்கொண்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

 பாலியல் சார்ந்த ஆரோக்கியம், மூளை வளர்ச்சி, எலும்பு ஆரோக்கியம், ரத்த சர்க்கரை கட்டுப்பாடு , இரும்புச்சத்து அதிகரிப்பு உள்ளிட்ட பலவிதமான பயன்கள் ஆட்டுக்கறியில் உள்ளன.
 குறிப்பாக டைபாய்டு, வைரல் காய்ச்சல் உள்ளிட்டு நோய்களால் பாதிக்கப்பட்டோர் எதிர்ப்பு சக்தி மேம்பட சக்தி மீண்டும் அதிகரிக்க ஆட்டுக்கறி சாப்பிடலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை