சமையலுக்கு ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாமா?

சமையலுக்கு ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாமா? 

சமையல் எண்ணெய் விஷயத்தில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்.

 ஆரோக்கியத்தை மீது அக்கறை உள்ளவர்கள் அனைவரும் சமையலுக்கு குறைந்த கல்லாேரி எண்ணெயை பயன்படுத்துகின்றனர்.

 அந்த வகையில் மக்கள் மத்தியில் சமையலுக்கு ஆலிவ் ஆயில் பயன்படுத்தும் மோகம் அதிகரித்து உள்ளது .

குறிப்பாக ஆலிவ் எண்ணெய் சாலட் ட்ரெஸ்ஸிங்க்கு பயன்படுத்தப்பட்டது.

 ஆலிவ் எண்ணெய் நமக்கு ஆரோக்கியமானதா? இல்லையா? என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

 நிபுணர்களின் கூற்றுப்படி சமையலுக்கு ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல.

 ஏனெனில் நாம் ஆலிவ் எண்ணெயை சூடாக்கும் போது அது ஸ்மோக் பாெயிண்ட்டை விட சூடாகும்.

 இந்நிலையில் ஆலிவ் எண்ணெயின் கலவைகள் தீப்பொறிகளாக உடைகின்றன.

 இவை ஃப்ரீ ரேடிக்கல்களாக மாறி நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க ஆரம்பிக்கின்றன .

இந்த தீவிரக் கலவையில் உள்ள டி.என்.ஏ லிப்ட்டுகள் மற்றும் புரதங்களுடன் வினை புரிய தொடங்குகின்றன.

 இதனால் பல உடல்நல பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருக்கலாம்.
 இதன் காரணமாக அலர்ஜி நோய்கள், இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் புற்று நோய் கூட ஏற்படும் அபாயம் உள்ளது.

கருத்துரையிடுக

புதியது பழையவை