வெள்ளி கருக்காமல் இருக்க
வெள்ளி நகைகள் வைக்கும் பெட்டியில் ஒரு சாக்பீஸை போட்டு வைத்தால் நகைகள் கருத்து போகாது.
வெள்ளி பாத்திரங்களை டிஸ் யூ பேப்பரில் சுற்றி மரப்பட்டியில் வைத்தால் அவை கருத்துப் போவதை தவிர்க்கலாம்...
வெள்ளி பாத்திரங்களை காற்றுப்படாமல் பிளாஸ்டிக் கவருகளுக்குள் போட்டு கட்டி வைத்தால் புதிது போன்று இருக்கும்.
வெள்ளி பாத்திரங்களின் கூடவே சிறு கற்பூர கட்டிகளை போட்டு வைத்தால் வெள்ளி கறுக்காது.
உருளைக்கிழங்கின் தோல் பகுதி கொண்டு வெள்ளை பாத்திரங்களை தேய்த்து கழுவினால் கருப்பு காணாமல் போய்விடும்.