முட்டைக்கோஸ் மருத்துவ குணம்

முட்டைக்கோஸ் மருத்துவ குணம்
 முட்டைக்கோஸில் பத்துக்கும் மேற்பட்ட தாது உப்புகளும், ஐந்து வைட்டமின்களும் உள்ளன .

50 கிராம் முட்டைக்கோஸ் ,ஆறு தக்காளி சாறுடன் தினமும் காலையில் அருந்தி வர கண் பார்வை தெளிவு பெறும் .

வயிற்றுப்புண் குணமாகும் .

மதிய உணவில் முட்டைகோஸ் பச்சடி சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும்.

 இதில் உள்ள நியாஸின் மூளை சுறுசுறுப்பாக இருக்கவும், இதய தசைகள் சீராக இயங்கச் செய்யவும்.

 தயமின், வைட்டமினும், பீடிஸ் என்ற ரசாயன பொருள் நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

 சிறுநீரகத்தில் கற்கள், ரத்தக்குழாய் அடைத்து ரத்த சோகை, மாவு சத்துக்கள் உடலில் அதிகம் தங்கி நீரழிவு நோய் முதலியவற்றை தடுக்கிறது.

 முட்டைக்கோஸில் உள்ள டார்க் டாரிக் அமிலம் சர்க்கரை கார்போஹைட்ரோ போதும் கொழுப்பாக மாறி உடலில் சேராமல் தடுத்து விடுகிறது.
 இதனால் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

புதியது பழையவை