கொழுப்பை குறைக்கும் திப்பிலி

கொழுப்பை குறைக்கும் திப்பிலி
https://www.videosprofitnetwork.com/watch.xml?key=8dddaee9ff7ff0545f26191d97a737d5

சுக்கு, மிளகாடு திப்பிலியும் சேர்த்து தயாரிக்கிறதுதான் திரிகடுகம்.

 இது செரிமான கோளாறுகள் தொடங்கி நுரையீரல் சளி, வயிற்று உப்புசம், தலைவலின்னு பல பிரச்சினைகளை சரி செய்கிறது.

 சொறி, சிரங்கு, படர்தாமரை இவற்றை குணப்படுத்துகிறது.

 ஆஸ்துமா மூச்சுக்குழாயில் ஏற்படும் அலர்ஜி தொண்டையில வரக்கூடிய புண் அனைத்தையும் திப்பிலி சரி பண்ணும் .

திப்பிலியில் உள்ள பைப்ரீன் உடலின் உள்ள கொழுப்பை குறைக்க கூடியது.

 உடல் எடையை குறைக்கவும் இது துணை நிற்கிறது.

 திப்பிலி பழத்தை பேஸ்ட் ஆக மாற்றி பல்வலி, வாய் நாற்றத்திற்கு பயன்படுத்தலாம்.

 பாக்டீரியாக்களை எதிர்க்கிறதோடு வலிகளை விரட்டுவதற்கும் இந்த திப்பிலி பழ பேஸ்ட் நல்ல மருந்தாக செயல்படுகிறது.

 திப்புலி பழத்தில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தூக்கமின்மையை அகற்றும்.
 பொதுவான சளி தொல்லை, இருமல் இருந்தால் திப்பிலி பொடியை சூடான பாலில் கலந்து குடித்தால் குணம் கிடைக்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை