கொய்யா இலையின் பயன்கள்

கொய்யா இலையின் பயன்கள்
கொய்யாப்பழத்தை ஒன்று சாப்பிடுவதாலும், கொய்யா இலைகளை வாயில் போட்டு மென்று துப்புவதாலும் பற்களும், ஈருகளும் பலமடியும்.

 வாய் துர்நாற்றம் அகன்று ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவை குணப்படுத்தும்.

 வாய்ப்புண், தொண்டைப்புண் போன்றவற்றை சரி செய்யும்.

 ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் கொய்யா இலையை தண்ணீரில் காய்ச்சி ஆற வைத்து அந்த தண்ணீரை வாயில் ஒரு நிமிடம் வைத்து கொப்பளிக்கலாம்.

 கொய்யா இலைகளை நன்கு கழுவி சுடுதண்ணீரில் கொதிக்கவிட்டு தேநீர் போன்ற அருந்தினால் தொப்பை குறையும். 

நீரழிவு நோயும் கட்டுக்குள் வைக்கும்.

 இரண்டு கொய்யா இலையுடன் அரிசி மாவு சேர்த்து இரண்டு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து இரண்டு வேளை குடித்தால் வயிற்றுப்போக்கு காரணமான பாக்டீரியா வளர்ச்சியை தடுத்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

 மந்தம், செரிமான கோளாறும் சேர்ந்து கொண்டால் கொய்யா கொழுந்து இலைகளை பறித்து கழுவி காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட வயிறு  கோளாறுகளுக்கும் துரித நிவாரணம் கிடைக்கும்.

 கொய்யா இலை டீ கல்லீரலை பலமாக்கும்.
 கடுமையாக வயிற்று வலிக்கும் 8 கொய்யா இலைகளை ஒன்றரை லிட்டர் நீரில் போயிட்டு காய்ச்சி வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை குடித்து வந்தால் குணம் பெறலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை