சர்க்கரை நீரழிவுக்கு மருத்துவம்
சர்க்கரை நோயா ? சுத்தமான தேன் உடலுக்கு நல்லது.
சர்க்கரை நோயை குறைக்க வெந்தயம் அதிகம் சாப்பிடவும்.
சர்க்கரை நோய் கட்டுப்பட நாள்தோறும் கேரட் சாப்பிடவும்.
சர்க்கரை நோய்க்கு இளநீர் நல்ல மருந்து .
சர்க்கரை நோய் குணமாக ஆவாரம் பொடியை பால் அல்லது வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
சர்க்கரை நோயாளிகள் நாலைந்து பாகற்காயை மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.
சர்க்கரை நோயாளிகள் எள்ளு பொடி அடிக்கடி சாப்பிடவும்.
சர்க்கரை நோய்க்கு கோவை பழம் நாள் ஒன்று சாப்பிட்டு வரவும்.
சர்க்கரை நோயாளிக்கு வாழைப்பூவை உணவில் அடிக்கடி சேர்த்து வரவும்.
நாள்தோறும் ஐந்து ஆவாரம் பூ சாப்பிட்டு வர சர்க்கரை நோய் குணமாகும் .
சர்க்கரை நோய் குணமாக ரோஜாப்பூ , கடுக்காய், ஜாதிக்காய், தான்றிக்காய் சேர்த்து அரைத்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சர்க்கரை நோயை விரட்டி விடலாம்.
சர்க்கரை நோயா ? மாதம் இருமுறை வேப்பிலைச் சாறு ஒரு தேக்கரண்டி குடிக்கவும்.
பப்பாளி காயை அடிக்கடி சேர்த்துக் கொள்ள குணமாகும்.
சர்க்கரை நோயா ? அறுபது கிராம் கொத்தமல்லி கீரையை சராக்கி வெறும் வயிற்றில் குடிக்கவும்.
இதை சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு வேறு எதுவும் சாப்பிடக்கூடாது .
காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றை குடித்தால் இன்சுலின் தேவையில்லை .
வேப்பம்பூ, நெல்லிக்காய் பவுடர், துளசி பவுடர், நாவல் கொட்டை பவுடர் சேர்த்து அரை கரண்டி சாப்பிட்டு வர மூன்று மாதத்தில் சர்க்கரை நோய் குணமாகும்.