வெள்ளை சுடும்பு மீனின் மருத்துவ குணங்கள்
மீனில் நிறைந்திருக்கும் ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வை திறனுக்கும் உதவுகிறது.
மீன் உண்ணும் பழக்கம் ரத்த உறைவை குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது.
மீன் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பு குறைகிறது .மேலும் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைகிறது.
மீன்களில் அடங்கியுள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் ஆகிய தாது சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும், இரும்பு சத்து ரத்தத்தில் சிவப்பு அணுக்களை அதிகரிக்கவும், மாங்கனிசு, துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற தாது சத்துக்கள் நொதிகளின் வினையாக்கத்திற்கும் அயோத்தி ஞானகு முன் கழுத்து கழலை நோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் பெரிதளவு உதவுகின்றன.
பெண்கள் கர்ப்ப காலத்தில் மின் சாப்பிடுவதால் குறை பிரசவத்தை தவிர்க்கலாம்.
தாய்ப்பால் சுரப்பும் அதிகரிக்கிறது.
எலும்புகள் பலம் அடைந்து பிரசவ நேரத்தில் வலியை தாங்கும் சக்தியை கொடுக்கிறது.
குறிப்பு வெள்ளை சுடும்பு மீன் மற்ற மீன்களை விட தாய்ப்பாலை அதிகம் சுரக்க வைக்கிறது.