வாழைப்பழத்தின் மருத்துவ பயன்கள்
வாழைப்பழம் மன உளைச்சலை நீக்கும்.
சிறுநீரக புற்றுநோயிலிருந்து காக்கும்.
காலை வயிற்றுப் புரட்டலை நீக்கும்.
இரவில் வரும் கால் பிடிப்பு , சதை பிடிப்பு இவைகளை தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் தீர்க்கும்.
உடற்பயிற்சிக்கு முன்னால் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு செய்வது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையாமல் இருக்கச் செய்யும்.
உடல் வீக்கத்தை குறைக்கக்கூடிய தன்மை உடையது.
நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
வாழைப்பழம் பொட்டாசியம் சத்து மிகுந்தது.
உப்புச்சத்து குறைந்தது.
இது ரத்தக் கொதிப்பை சீராக வைக்கும்.
பக்கவாதத்தை குறைக்கும்.
வாழைப்பழத்தில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளை பலப்படுத்த வல்லது.