பாசிப்பயறு மற்றும் கருப்பட்டியின் பயன்கள்
பாசிப்பயிற்றில் நிறைந்துள்ள பொட்டாசியம் , மெக்னீசியம், தாமிரம் மற்றும் இரும்பு சத்து ஆகியவை ரத்த சோகையை சமாளிக்க பெரும்பளவில் உதவி புரிகிறது.
பெண்களுக்கு மிக சிறந்த உணவு கருப்பட்டி .
நச்சுக்களை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
மலச்சிக்கலை போக்குகிறது .
சிறந்த ஆற்றல் ஊக்கியாக செயல்படுகிறது.
இதில் இருக்கும் பொட்டாசியம் உடல் எடை குறைப்பை ஊக்குவிக்கிறது.
இருமல் ,சளி மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள் கருப்பட்டியை பயன்படுத்தலாம்.
தினமும் குறைந்த அளவில் தொடர்ந்து கருப்பட்டி சாப்பிடுவது ரத்தம் சுத்திகரிக்க எளிய வழியாகும் .
ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் ஒரு டீஸ்பூன் கருப்பிட்டியை வாயில் போட்டு முயற்சி செய்து பார்க்கலாம் .
மேலும் பாசிப்பயறு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிடும் போது படிக்கும் குழந்தைகளுக்கு நினைவாற்றல் திறன் அதிகரிக்கும் மாலை சிற்றுண்டையாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.