கேக் சரித்திரம்

கேக் சரித்திரம்
ரொட்டிக்குள் தேன் கலந்து எகிப்தியர்கள் சாப்பிட்டது தான் உலகின் ஆதி கேக்.

பிறகு பழங்கள், உலர் பழங்கள், நட்ஸ் என ஒவ்வொன்றாய் இதனோடு கூட்டணியில் இணைந்தன.

 சீனர்கள் தங்களது நிலவு கடவுளான 'ஹெங் ஓ'வுக்கு வட்ட வடிவான கேக்குகளை படைத்தனர்.

 ரஷியர்களும் தங்களது வசந்த காலத்தில் கடவுளான மஸ்லெனிஸ்டாவுக்கு சிறிய வட்ட வடிவ கேக்குகளையே சூரிய கேக் என்று படைத்தனர்.

 செல்டிக் மக்கள் பிளேக்கோஸ் என்று கேக்கை தயாரித்தனர் கேக் பெயர் சாக்சுரா.

 இதனுடன் பாலாடைக்கட்டியை சேர்த்தால் அதன் பெயர் லிபியம் என்ற சீஸ் கேக்.
 நமக்கு கேக் ஐரோப்பியர்களின் வருகைக்குப் பிறகே அறிமுகமானது.

கருத்துரையிடுக

புதியது பழையவை