வெளிநாட்டு பூர்வீகம் இந்தியாவின் அடையாளம்
லட்டு
பந்து வடிவில் தயாரிக்கப்படும் இந்த பலகாரம் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி ருசிக்கப்படும் இனிப்பு பொருளாக விளங்குகிறது.
இது மொகலாயர்கள் மூலமாக இந்தியாவிற்குள் அறிமுகப்படுத்தப்பட்டது.
ரசகுல்லா
மென்மையான பஞ்சு போன்ற இந்த இனிப்பு.
கிழக்கு இந்தியாவில் உருவானது போர்ச்சுக்கீசியர்கள் மூலம் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது .
பர்பி
பர்பி, இது பாரசீகத்தை சேர்ந்த இனிப்பு பொருள்.
பால் பவுடர், சர்க்கரை, நட்ஸ், ஏலக்காய், பிஸ்தா போன்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
தேங்காய், சாக்லேட், மாம்பழம் உள்பட பல்வேறு சுவைகளிலும் தயாரிக்கப்பட்டு ருசிக்கப்படுகிறது.
பால் சார்ந்த இனிப்பு பொருட்கள்
பால் பவுடர் அல்லது பாலில் இருந்து தயாரிக்கப்படும் இனிப்பு பலகாரங்களில் பெரும்பாலும் முகலாயர்கள் மூலம் இந்தியாவிற்கு அறிமுகமாக இருக்கின்றன .
ஜிலேபி
தித்திக்கும் இந்த இனிப்பு பொருள் பாரசீக மற்றும் அரேபிய வணிகர்களால் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.