பிணிகளை தீர்க்கும் பிஞ்சுகள்

பிணிகளை தீர்க்கும் பிஞ்சுகள்

கத்தரிப்பிஞ்சு 

குரலின் இனிமையை வளப்படுத்தும்.

 உடல் சூட்டை தணிக்கும்.

மாதுளம் பிஞ்சு
வயிற்றுப்போக்கை நிறுத்தும்.

 ஜீரண சக்தியை பெருக்கும்.

 வாழை பிஞ்சு
வயிற்றுப் புண்களை குணப்படுத்தும்.

 நீரழிவை கட்டுப்படுத்தும்.

 பலாம் பிஞ்சு
பித்த நோய்களை தீர்க்கும்.

 அத்தி பிஞ்சு
எல்லா வகையான மூல நோய்களையும் போக்கும்.

 முருங்கை பிஞ்சு 
தாதுவை பெருக்கும்.

 கண்களுக்கு இதமளிக்கும்.

 மாம்பூஞ்சு 
கப நோய்களை தீர்க்கும்.

 வாந்தியை கட்டுப்படுத்தும்.

 நார்த்தை பிஞ்சு 
சீரணத்தை மேம்படுத்தும் .

குடலை சுத்தப்படுத்தும்.

 அவரைப் பிஞ்சு 
கண் நோய்களை தீர்க்கும்.

 மத்திய உணவிற்கு ஏற்றது

 வெள்ளரிப்பிஞ்சு 
நீர் கடுப்பு நீக்கும் உடல் சூட்டை தணிக்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை