பூண்டின் பயன்கள்

பூண்டின் பயன்கள் 

மருத்துவ குணமுள்ள பூண்டினால் உடல்நலத்திற்கு ஏராளமான நன்மைகள் உள்ளன.

 பூண்டு சாப்பிடுவதால் ஜீரணம் நன்கு நடைபெற்று .

 மலச்சிக்கல், வாயு தொல்லைகள் அகல்கின்றன.

 பூண்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சளி தொல்லைகள் நீங்கும் .

புற்று நோய்கள் குணமாகும்.

 பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் பிரச்சனைகள் தீரும்.

 பசியை தூண்டும்.

 பல்வலி வந்தால் பூண்டினை நன்றாக மென்று தின்றிட பல்வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

 உடல் எடையை குறைக்க விரும்புவோர் பூண்டினை தவறாது உட்கொண்டால் உடம்பில் உள்ள கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும் .

தூக்கமின்மை பிரச்சனையால் வருந்துவோர் தினமும் இரவு ஏதேனும் முறையில் பூண்டை எடுத்துக் கொள்ள நல்ல தூக்கம் கிடைக்கும்.

 ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிப்பதால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

 கழலை, மறு போன்றவை நீக்குவதற்கும் பூண்டு கை கொடுக்கிறது.
 இருமல் மூச்சு திணறல் மலக்கிருமிகளினால் ஏற்படும் தொற்று போன்ற பிரச்சனைகள் உள்ள மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வெள்ளை பூண்டினை அரைத்து மிகவும் சிறிதாக அவர்களது நாக்கில் தடவினால் போதும் பல பிரச்சினைகள் தீரும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை