சிறுதானியங்களும் பெரிய பயன்களும்

சிறுதானியங்களும் பெரிய பயன்களும்

கம்பு 
அரிசியை காட்டிலும் எட்டு மடங்கு கால்சியம் உள்ளது.

 வளரும் குழந்தைகளுக்கும், மாதவிடாய் தொடங்கிய பெண் குழந்தைகளுக்கும் மாதம் மூன்று முறை கண்டிப்பாக தர வேண்டியது அவசியம்.

 லோ கிளை மிக் உணவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.

 கேழ்வரகு 
பாலைவிட மூன்று மடங்கு, அரிசியைவிட பத்து மடங்கு கால்சியம் கேழ்வரகு தானியத்தில் உள்ளது.

 வளரும் குழந்தைகளுக்கும், மாதவிடாய் கால பெண்களுக்கும், பால் ஊட்டும் தாய்மார்களுக்கும் மிக அவசியமான உணவு தானியம் இது.

 கேழ்வரகில் மித்தி யானைன் இன்னும் ஒரு முக்கிய அமினோ அமிலம் உள்ளது.

 அதை ஈரலில் படியும் கொழுப்பை போக்க பெரிதும் உதவுகிறது.

 குதிரைவாலி, வரகு, சாமை
இவற்றில் செய்யும் சாதத்தில் இரும்பு உயிர் சத்து அதிகம்.

 நார்ச்சத்து மிக இதய நாளங்களில் பரவும் கொழுப்பை கரைக்கு உதவும்.

 சர்க்கரை அளவை திடீரென்று உயராமல் இருக்க உதவும்.

 சோளம் 
குழந்தைகளின் எடையை ஆரோக்கியத்துடன் அதிகப்படுத்தும்.

 எலும்பில் ஏற்படும் சுண்ணாம்பு சத்து குறைவினால்  ஏற்படும் ஆஸ்டியோ போராசிஸ் உள்ள பெண்களுக்கு சோளம் கொடுக்கவும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை