உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் ஆறு உணவுகள்
யோகர்ட்
இதில் புரோபயாடிக் கால்சியம் அதிகம் உள்ளது .
இது பற்கள் மற்றும் ஒட்டுமொத்தம் உடலின் ஆரோக்கியத்தில் குறிப்பிட்ட தாக்கத்தை தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.
இருப்பினும் யோகர்ட்டை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது வயிற்றில் உள்ள அமிலம் தன்மையை பயக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடும்.
அதனால் காலையில் ஏதாவது சாப்பிட்ட பிறகு யோக்கட் சாப்பிடுவது நல்லது.
இல்லாவிடில் அசிடிட் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.
உடல் பருமன் பிரச்சனைக்கும் வித்திடும் எண்ணெய் உணவுகள்
காலையில் எண்ணெய்கள் அதிகம் கலந்திருக்கும் உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
அதிலும் வெப்பநிலை அதிகமாக இருக்கும் சமயங்களில் வறுத்த உணவு பொருட்களை சாப்பிட்டால் உடலில் நீர் இழப்பை ஏற்படுத்திவிடும்.
அத்துடன் உடல் எடையை அதிகரிக்கச் செய்து விடும்.
இனிப்பு உணவுகள்
இனிப்பான உணவுப் பொருட்களை காலையில் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
அதிக சர்க்கரை கலந்திருக்கும் உணவுகள், பிரக்டோஸ் செயல்பாடுகளின் காரணமாக வயிற்றில் அதிக சுமையை ஏற்படுத்தும்.
குறிப்பாக வெறும் வயிற்றில் இத்தகைய சர்க்கரை உணவுகளை உண்ணும் போது இன்சுலின் பெருவது கடினமாகிவிடும் .
அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிப்பதில் சிக்கல் நேரிடும்.
உடல் எடையை அதிகரிக்க தொடங்கிவிடும் சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களையும் தவிர்க்க வேண்டும்.
அதில் சுற்றிக் அமிலம் அதிகம் இருப்பதால் புளிப்பு சுவை கொண்டிருக்கும் அவற்றை உட்கொள்ளும் போது வயிற்றில் அதிகப்படியான அமிலம் உற்பத்தியாகும்.
அதன் காரணமாக நெஞ்சு எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.
காரமான உணவுகள்
காரமான உணவுகளை காலையில் தவிர்க்க வேண்டும்.
அவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது வயிற்றுக்கு தீங்கு விளைவிக்கும்.
அஜீரணம் அசிடிட்டி மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
குளிர்பானங்கள் காலை வேளையில் குளிர்ச்சியாக ஏதாவது குடிக்கும் போது உடல் வெப்பநிலையை அதிகரிக்க கடினமாக உழைக்க வேண்டிய இதனால் தேவையற்ற ஆற்றல் இழப்பு ஏற்படும்.