முட்டை பழத்தின் நன்மைகள்

முட்டை பழத்தின் நன்மைகள் 
முட்டை பழத்தில் அதிக அளவு வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளன.

 இதில் உள்ள இரும்பு சத்தானது ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது.

 இது உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்ல உதவுகிறது.

 வைட்டமின் சி அதாவது அஸ்கார் பிக் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் உதவுகிறது.

 இது சளி மற்றும் காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களை தடுக்க உதவுகிறது.

 முட்டை பழத்தில் உள்ள கரோட்டின், வைட்டமின் சி, ஏ சத்துக்கள் புற்றுநோயாக மாறக்கூடிய கட்டிகள் வராமல் தடுக்கிறது.

 அதிகளவு இரும்புச்சத்து இருப்பதால் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது.

 மேலும் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனேற்றம் பட்ட ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது.
 இது அல்சர் நோய், டிமென்சியா போன்ற நரம்பு மண்டல கோளாறு சம்பந்தமான நோய்கள் அபாயத்தை தடுக்க உதவுகிறது.

கருத்துரையிடுக

புதியது பழையவை