புத்திசாலியான மனைவி


தன் கணவனை தனக்கு அடிமையாக்கி அந்த வாழ்க்கையை தனக்கு பிடிச்சது போல மாற்றி கொண்டு வாழும் பெண் புத்திசாலியல்ல...!

அதே தன் கணவனை தனக்கு அரசனாக்கி அந்த அரசனுக்கு அரசியாக வாழ்வது தான் புத்திசாலி மனைவி...!

தங்களுக்குள் வரும் சிறிய சண்டைகளின் போதும் வாக்குவாதங்களின் போதும்...! 

தன் கணவனிடம் தோற்று போய்விடாமல் இருக்க தன் ஈகோவை வெளிப்படுத்தும் பெண் பேரழகி கிடையாது...!
அதே தன் கணவனின் மீது கொண்ட அன்பில் என்றும் குறைவில்லாமல் இருப்பதும்...!

அவனை இறுதி காலம் வரை அன்பாக நேசிக்கும் பெண் தான் என்றும் பேரழகி...!

தன் கணவனின் துன்பத்தின் போது தன் மார்போடு அவனை அரவனணச்சு ஆறுதல் கூறும் பெண் என்றும் அழகானவள் தான்...!

வறுமையிலும் செல்வத்திலும் மாற்றமலில்லாமல் அவன் மீது அக்கறை கொள்ளும் பெண் என்றும் உண்மையானவள் தான்...!
அப்படி ஒரு மனைவி துணைவி உங்களுக்கு கிடைத்தால் அவளை எப்பவும் விட்டுட்டு போய்டாதீங்க...!

அவளுக்குள் உங்கள் வாழ்நாள் முழுக்க முழுக்க மகிழ்ச்சியாக நிம்மதியாக அன்பாக போகும்...!

அந்த மனைவியை ராணியாக ஆக்கி அழகு பாருங்கள் அவளை எப்பொழுதும் விட்டு கொடுக்காமல் கண் கலங்காமல் அன்பாக பார்த்து கொள்ளுங்கள்..!

கருத்துரையிடுக

புதியது பழையவை