குழந்தைகளின் வளர்ச்சி

குழந்தைகளின் வளர்ச்சி

முதல் மாதம்
பிறந்த குழந்தைக்கு பிஞ்சு கழுத்து, பகுதி முழுமையாக வளர்ச்சி அடையாததால் தலையை கழுத்துடன் சேர்த்து கவனமாக தூக்க வேண்டும்.

 இரண்டாம் மாதம் 
பேசும்போது குழந்தை சிரிக்கும்.

 மூன்றாம் மாதம்
மூன்றாம் மாதத்தின் குழந்தையின் தலை நின்று, கை கால்களை நன்றாக அசைக்க துவங்கும். 

மூன்றாம் மாதம் தாயை அறிந்து கொள்ளும்.

 நான்காவது ஐந்தாவது
நான்காவது ஐந்தாவது
மாதங்களில் ஏறத்தாழ எல்லா குழந்தைகளுமே புரண்டு படுத்தி விடும். 

கை கால்களை அசைத்து நகரம் தொடங்கும். 

கைகளால் பிடிக்கக்கூடிய அளவுள்ள பொருட்களை எடுத்துவிடும். 

பெயர் சொல்லிக் கூப்பிட்டால் திரும்பி பார்க்கும். 

இந்த சமயத்தில் குழந்தைகளை அடிக்கடி தரையில் விளையாட விட வேண்டும். 

குழந்தையின் பெயரை சொல்லி அழைத்து நிறைய பேச வேண்டும்.

 ஆறாவது மாதம்
ஆறாவது மாதத்தில் திட உணவுகளை ஜீரண உறுப்புகள் செரிக்க தொடங்கிவிடும். 

குழந்தையின் ஆறாம் மாதத்தில் பிறப்பு எடை இருமடங்காகவும் ஒரு வயதில் மூன்று மடங்காகவும் அதிகரிக்கும் .

ஏழாவது மாதம்
ஏழாவது மாதத்தில் சப்தங்களை எழுப்பி பேச தொடங்கும்.

எட்டாவது மாதம்
 பொம்மைகளுடன் நெருக்கமாக இருக்கும் பேச்சிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் .

ஒன்பதாவது மாதம்
ஒன்பதாவது மாதத்தில் உட்கார்ந்து நிலையில் குழந்தை மகர தொடங்கும்.

பத்தாவது பதினொன்றாவது மாதம்
 10 11 வது மாதங்களில் தானாகவே எழுந்து நிற்கும் எந்த பிடி மனமும் இல்லாமல் எழுந்து நிற்க முயற்சிக்கும்.

பனிரெண்டாவது மாதம்
 பனிரெண்டாவது மாதத்தில் பிறந்த போது இந்த மூளையின் அளவு இரண்டு மடங்காக வளர்ச்சி பெற்று இருக்கும்.

 குழந்தையின் உயரம் ஒரு வயதில் ஒன்றை மடங்கு அதிகரிக்கும்.
 அப்போது தானாகவே எழுந்து நிற்க தொடங்கியிருக்கும் அதன் புரிதல் திறன் அதிகமாகி இருக்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை