மனைவி 62
--------------------------
62 வகையாக அர்த்தம்
மனைவி என்ற வார்த்தைக்கு....
01.துணைவி
02.கடகி
03,கண்ணாட்டி
04.கற்பாள்
05 காந்தை
06.வீட்டுக்காரி
07.கிருகம்
08.கிழத்தி
09.குடும்பினி
10.பெருமாட்டி
11.பாரியாள்
12.பொருளாள்
13.இல்லத்தரசி
14.மனையுறுமகள்
15.வதுகை
16வாழ்க்கை
17.வேட்டாள்
18.விருந்தனை
19.உல்லி
20.சானி
21.சீமாட்டி
22.சூரியை
23.சையோகை
24.தம்பிராட்டி
25.தம்மேய்
26.தலைமகள்
27.தாட்டி
28.தாரம்
29.மனைவி
30.நாச்சி
31.பரவை
32.பெண்டு
33.இல்லாள்
34.மணவாளி
35.மணவாட்டி
36.பத்தினி
37.கோமகள்
38.தலைவி
39.அன்பி
40.இயமானி
41.தலைமகள்
42.ஆட்டி
43.அகமுடையாள்
44.ஆம்படையாள்
45.நாயகி
46.பெண்டாட்டி
47.மணவாட்டி
48.ஊழ்த்துணை
49.மனைத்தக்காள்
50.வதூ
51.விருத்தனை
52.இல்
53.காந்தை
54.பாரியை
55.மகடூஉ
56.மனைக்கிழத்தி
57.குலி
58.வல்லபி
59.வனிதை
60.வீட்டாள்
61.ஆயந்தி
62.ஊடை
62 பெயர்கள் மட்டும் அல்ல அவர்களுக்குள் அத்தனை குணங்களும் உண்டு நேரத்திற்கு ஏற்றார் போல .......
அழகிய முறையில் ஆணினம் அதனை வசப்படுத்திக் கொண்டு இனிமையாய் வாழட்டும்.