லேட்டஸ்ட் சேலைகள்

லேட்டஸ்ட் சேலைகள் 

நெட் சேலைகள் 

இவை ஸ்டைலான மற்றும் நாகரீகமான தோற்றத்தை அளிப்பவை.

 இவற்றை அணியும் இளம் பெண்களுக்கு புதுவித அழகையும் மிடுக்கையும் சேர்க்கின்றன.

 நெட்டு சேலைகள் எடை குறைவானவை. அணிவதற்கு மிகவும் வசதியானவை. பராமரிக்கவும் எளிதானதே!

 எல்லா சந்தர்ப்பங்களுக்கும் ஏற்று வகையிலான நெட் சேலைகள் உள்ளன .

திருமண விசேஷங்களுக்கு அணிய ஏற்றவாறு கனமான, வசீகரமான நெட் எம்ராய்டு செல்களும் உள்ளன.

 பார்ட்டிகள், கெட் டு கெதர் போன்ற நிகழ்வுகளுக்கு அணிவதற்கு ஏற்ற வகையிலும் உள்ளன.

 கோடைகாலத்தில் அணிவதற்கு ஏற்ற எத்னிக் உடைகளும் உள்ளன .

இவை பலவித வண்ணங்களில் கிடைக்கிறது .

திரை பிரபலங்களின் விருப்பமான தேர்வாக இருக்கிறது .

லைக்கரா சேலைகள் 

லைக்ரா சேலைகள் , லைக்ரா மற்றும் செயற்கை இலைகளின் துணி கலவையில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவகை சேலையாகும்.

 லைக்கிரா என்பது ஒருவகை ஸ்பான்டெக்ஸ் துணியாகும்.

 இது இலகுவாக வியர்வையை உறிஞ்சும்.

 மென்மையான, நேர்த்தியான மற்றும் மிகவும் லைட் வெயிட்டாக இருக்கும்.

 இதை அணிந்து கொள்வதற்கும் துவைத்து உலர்த்தவும் பராமரிக்கவும் எளிதானது.

 இந்த சேலையை பல்வேறு வகையான பிளவுஸ்களுடன் அணியலாம்.

 சாதாரண பிளவுஸ்கள் முதல் கிராண்ட் ஆன பிளவுஸ்கள் வரை இதற்கு பொருத்தமாக இருக்கும்.

 சந்தேரி சேலை

சந்தேரி சேலைகள் நேர்த்தியான வடிவமைப்புகள் மற்றும் ஆடம்பரமான தோற்றத்தை தருகின்றது .

சந்தேரி சேலைகள் பட்டு மற்றும் பருத்தி கலவையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

 பாரம்பரிய நெசவு நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்படுபவை.

 இவை இக்காட் அல்லது பந்தேஜ் எனப்படும் பாரம்பரிய நுட்பத்தை பயன்படுத்தி செய்யப்படுகின்றன.

மலர் வடிவங்கள் , மயில்கள் போன்ற அழகான உருவங்களை வைத்து நெய்யப்படுகிறது.

 பெரும்பாலும் பிரகாசமான வண்ணங்களில் கிடைக்கும்.

 திருமணத்திற்கும், பார்ட்டிகள், கெட் டுகெதர் போன்ற நிகழ்வுகளுக்கும் அணிந்து கொள்ளலாம்.

 பனாரசி சேலைகள் 

பனாரசி சேலைகள் நேர்த்தியான கைவினை திறன். அழகான வடிவமைப்புகளுக்கு பெயர் பெற்றவை.

 இவை தூயப்பட்டு மற்றும் பிற இலைகளின் கலவையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

 மென்மையான அதேசமயம் சற்று கடினமான அமைப்பை கொண்டுள்ளன .

ஜம்தானி அல்லது முகா எனப்படும் பாரம்பரிய நெசவு நுட்பங்களை பயன்படுத்தி மயில்கள், பூக்கள் மற்றும் பிற வடிவங்களை கொண்டு உருவாக்கப்படும் .

பெரும்பாலும் சிவப்ப, கோல்டன் போன்ற வண்ணங்களில் கிடைக்கின்றன .

 லெகங்கா சேலைகள்

லெகங்கா சேலை நவீன பெண்களின் பிரபலமான தேர்வாக மாறியுள்ளது.

 லெகங்கா புடவையை பொதுவாக பாரம்பரிய சேலையை விட குறைய குறுகியதாக இருக்கும் முழங்காலுக்கு சற்று மேலே பாவாடையுடன் கூடிய சேலையை கொண்டிருக்கும்.

 பாவாடை பொதுவாக நேர்த்தியான எம்ராய்டூ சீக்வின்ஸ் அல்லது மற்ற வகை அலங்காரங்களால் அலங்கரிக்கப்படுகிறது.

 இது அணிவதற்கு வசதியாகவும், எளிதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 பல்வேறு பிளவுஸ்கள் மற்றும் ஆக்சஸரீஸ்களுடன் அணிந்து பல வகையான தோற்றத்தை உருவாக்கலாம்.

 துப்பட்டா சேலை 

துப்பட்டா சேலை, பெண்கள் தங்கள் அலங்காரத்தில் கூடுதல் நேர்த்தியை சேர விரும்பு சேர்க்க விரும்பும் ஒரு பிரபலமான தேர்வாகும்.

 துப்பட்டா சேலை என்பது பொதுவாக தோள்பட்டை அல்லது இடுப்பில் இணைக்கப்பட்ட நீண்ட தாவணி உடன் கூடிய சேலையை கொண்டுள்ளது.

 துப்பட்டா, சிஃப்பான் ஜோர்ஜெட் அல்லது பட்டு போன்ற இலகுர துணியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

 பட்டு தோற்றத்துக்கு எளிய ரவிக்கை அல்லது தடிமனான ஸ்டேட் மென்ட் பிளவுஸுடன் இணைக்கலாம்.
 வித்தியாசமான தோற்றத்தை உருவாக்க துப்பட்டாவை வெவ்வேறு வழிகளில் அணியலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை