இனிப்பு பிரியர்கள்

இனிப்பு பிரியர்கள் 
https://www.videosprofitnetwork.com/watch.xml?key=8dddaee9ff7ff0545f26191d97a737d5

அமெரிக்கர்கள் சாக்லேட்டை விரும்பி சாப்பிடுவார்கள்.

 கோகோ பால் கலந்து சாக்லேட்டுகள் மீது அவர்களுக்கு அலாதி பிரியம்.

 அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள் கடித்துத் தின்னும் இனிப்பு மிட்டாய்களை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள் .

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் கைப்பிடியுடன் வாயில் வைத்து சுவைத்து சாப்பிடும் லாலிபாப் வகை மிட்டாய்களை ரசித்து சாப்பிடுவார்கள் .

பிரெஞ்சுக்காரர்களும் இத்தாலிக்காரர்களும் மது கலந்த சாக்லேட்டுகளை ருசிப்பார்.

 ஜெர்மனியர்கள் வாயில் போட்டால் கரையாமல் நீண்ட நேரம் சுவைக்கக்கூடிய சாக்லேட் மிட்டாய்களை ரசித்து சாப்பிடுவார்கள்.

 மேற்காணும் அனைத்து வகை சாக்லேட்களும் மிட்டாய்களும் ரகம் வாரியாக லண்டனில் தயாரிக்கப்பட்டு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
 மிட்டாய்கள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் நாடு இங்கிலாந்து.

கருத்துரையிடுக

புதியது பழையவை