மகப்பேற்றுக்கு பின் உடற்பயிற்சிகள்
தலை மற்றும் தோள்பட்டை உயர்த்துதல்.
பிரசவத்திற்கு பின் இரண்டாம் நாளில் தலையணை இல்லாமல் நேராக படுத்து மற்றும் தலையை உயர்த்தி தாடை, மார்பில் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும்.
பிரசவத்திற்கு பின் மூணாம் நாளில் இரண்டு கைகளையும் தோள்பட்டையும் உயர்த்தி மற்றும் மெதுவாக கீழே இறக்க வேண்டும்.
10 தடவைகள் வரும்படி படிப்படியாக உயர்த்த வேண்டும்.
கால் உயர்த்துதல் பிரசவத்திற்கு பின் ஏழாம் நாளில் இந்த உடற்பயிற்சி தொடங்க வேண்டும்.
தலைக்கு தலையணைகள் இல்லாமல் தரையில் படுக்க வேண்டும்.
கால் விரல்கள் மற்றும் மெதுவாக உயர்த்துதல், முழங்கால் நேராக இருக்கும் படி காலை நீட்டுதல், காலை மெதுவாக கீழே இறக்கி பத்து தடவை படிப்படியாக ஒவ்வொரு காலையும் உயர்த்த வேண்டும்.
இடுப்பு, எலும்பு பண்படுத்துதல் அல்லது ஆடு நாற்காலி கால்கள் தட்டையாக மற்றும் முழங்கால்கள் வளைந்து தரையின் மேல் நேராக படுக்க வேண்டும்.
மூச்சு உள்ளே இழுக்கப்படும் போதும் மற்றும் வெளியிடும்போதும் தரைக்கு மாறாக பின்புறம் தட்டையாக்கு பின்புற தரைப்பகுதியானது காலியாக இல்லாமல் இருக்கும் இதனை செய்தால் அல்லது கடைப்பிடித்தால் வயிற்று தசைகளும் மற்றும் பின்புற தசைகளும் கடின தன்மையடையும்.
சாதாரணமாக மூச்சு உள்ளுக்கும் போது பத்து நொடிகளுக்கு மூச்சை இழுத்து பின் தளர்த்த வேண்டும் .
பத்து தடவைகள் திரும்பத் திரும்ப செய்ய வேண்டும்.
முழங்கால் சுற்றுதல்
தட்டையாக படுத்து முழங்காலை வளைத்து வயிற்றை இழுத்து மற்றும் முழங்கால்களின் ஒரு பகுதியை சுற்றுதல் தட்டையாக தோள்பட்டையை வைத்துக் கொள்ளுதல் திரும்பவும் முழங்கால்களை நேரான நிலையிலும் மற்றும் வயிற்றை தளர்ந்த நிலையிலும் வைக்க வேண்டும்.
மற்றொரு பகுதியை நோக்கி இரண்டு முழங்கால்களை இழுக்க வேண்டும்.
பத்து தடவை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும் .
இடுப்பு ஏற்றுதல்
தட்டையாக படுத்து ஒரு முழங்காலை வளைத்து மற்றும் இன்னொரு நேராக வைக்க காலை கீழிறக்கி பிறகு காலை நீட்ட வேண்டும்.
அதே காலை சுருக்கி இடுப்பு எலும்பு பகுதியை அதே பக்கத்தில் விலா எலும்பு வரை மடக்கவும் பத்து தடவை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும்.