உணவு பொருட்களில் கலப்படத்தை கண்டுபிடிப்பது எப்படி?

உணவு பொருட்களில் கலப்படத்தை கண்டுபிடிப்பது எப்படி?


 சிக்கரி தூள்

காபி தூளில் சிக்கறி கலந்துள்ளதா? என்பது அறிய ஒரு கண்ணாடி குவளையில் நீரை எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி காபி தூளை சேர்க்கவும்.

 காபித்தூள் மிதக்கும். தேநீர் தூள் வடிகட்டும் தாளை எடுத்து அதில் சில தேநீர் இலைகளை பரப்பி வைக்கவும்.

 பின்னர் குழாய் நீரில் வடிகட்டி தலை கழுவவும் .

அதில் கரை இருந்தால் கலப்படம் என்பது அறியலாம்.

 தூய தேநீர் இலைகளாக இருந்தால் வடிகட்டி தாளில் கரை இருக்காது.

காய்கறி

 காய்கறி தண்ணீரில் பஞ்சுனை நினைத்து அதனை பச்சை காய்கறிகள் மீதோ அல்லது மிளகாய் மீது வைக்கவும்.

 பஞ்சு பச்சையாக மாறினால் பச்சை நிற கலப்படம் உள்ளது என்று பொருள்.

 மஞ்சள் தூள்

மஞ்சள் பொடியில் செயற்கை வண்ணத்தை கலந்திருப்பது அறிய கண்ணாடி குளவையில் நீர் எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் பொடியை சேர்த்தால் இயற்கையான மஞ்சள் நிறமாக மாறும் கலப்படமாக இருந்தால் அடர் மஞ்சள் நிறமாக இருக்கும்.

 மிளகாய் தூள் 

ஒரு கண்ணாடி குலவையில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் மிளகாய் பொடியை தூவவும்.

 மரத்தூள் நீரின் மேற்பரப்பில் மிதக்கும் மிளகாய் பொடி நீரின் அடியில் தங்கும் .

மிளகு 

சிறிதளவு மிளகாய் எடுத்து கண்ணாடி குளவையில் போடவும்.

 தூய மிளகாய் இருந்தால் டம்ளரின் அடியில் தேங்கும்.

 கலப்படமாக இருந்தால் நீரில் மிதக்கும்.

 பால்

பளபளப்பான சுவற்றின் மேல் ஒரு சொட்டு பாலை தெளிக்கவும் பாலாக இருந்தால் அப்படியே இருக்கும் அல்லது வெண்மை தடம் பதிந்து மெதுவாக கீழே இறங்கும்.

 நீர் கலப்படம் செய்யப்பட்டிருந்தால் வெண்மை தடம் பதிக்காமல் உடனே வழிந்து விடும்.

 நெய் 

கண்ணாடி கிண்ணத்தில் அரை தேக்கரண்டி நெய் அல்லது வெண்ணெயை எடுத்துக் கொள்ளவும்.

 அதில் அயோடிணை இரண்டு முதல் மூன்று சொட்டுக்கள் சேர்க்கவும்.
 நீலவண்ணம் தோற்றும் தோன்றினால் நெய்யில் பிசைந்த உருளைக்கிழங்கை கலந்துள்ளது என்பதை அறியலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை