பிஸ்தாவை பற்றி தெரிந்து கொள்ளலாம்
பிஸ்தா பருப்பு இந்தியாவில் எங்கும் பயிரிடப்படுவதில்லை.
நாம் சாப்பிடுவதெல்லாம் அமெரிக்காவில் விளைவிக்கப்படும் பிஸ்தா பருப்புகள் தான்.
துருக்கி போன்ற சில நாடுகளில் உணவுகளில் பிஸ்தாவை சேர்க்கிறார்கள்.
இந்தியாவில் பெரும்பாலும் அழகு சாதன பொருட்களில் பிஸ்தா பருப்பு பயன்படுத்தப்படுகிறது.
இதில் ஆண்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளது.
தொடர்ந்து சாப்பிட்டு வர கண் பார்வை உறுதி செய்யும் .
அதே சமயம் அளவுக்கு மீறி சாப்பிடக்கூடாது .
உடல் எடையை கூட்ட நினைப்பவர்கள் தினமும் சிறிது பிஸ்தா பருப்பினை சாப்பிடலாம் .
இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு குடல் பாதிப்பு ஏற்படலாம் .
சிலருக்கு ஒவ்வாமை தொற்றி வைக்கும் .
வைட்டமின் ஈ உள்ளதால் சூரிய கதிர்கள் வரும் தோல் பாதிப்பை தடுக்கும்..