ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவுகள்
மார்பகம்
மார்பக புற்றுநோய் வராமல் தடுப்பதற்காக பிரக்கோலி, கிரீன் டீ போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் .
இதில் இண்டோஸ் 3 கார்பினோல் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் இருக்கிறது.
இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்துவிடும்.
பற்கள்
பற்களுக்கும், எலும்புகளுக்கும் அத்தியாவசியமான ஒரு சத்து என்றால் அது கால்சியம் தான்.
உடலுக்கு தேவையான கால்சியத்தை உறுஞ்சி கொள்ள வைட்டமின் டி மிகவும் அவசியம்.
கீரை வகைகள் மற்றும் ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சத்துக்கள் இருக்கிறது.
வைட்டமின் டி இயற்கையாகவே சூரியனிடம் இருந்து நமக்கு கிடைக்கும் .
ஹார்மோன்ஸ்
பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க ஒமேகா திரி பேட்டி அசிட் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நட்ஸ் வகைகள் மற்றும் மீன் சாப்பிடலாம் .
உடல் எடை வளர
இளம் பெண்களுக்கு தேவையான சத்துக்களில் ஒன்று புரோட்டின் .
இது நம் உடலில் மெட்டபாலிசத்தை சரி செய்வதால் உடல் எடையை அதிகரிக்காமல் வைத்திருக்க முடியும்.
உடல் எடைக்கு ஏற்ப புரோட்டீன் எடுத்துக் கொள்ளலாம் .
இதற்கு முட்டை, பீன்ஸ் வகைகளை சாப்பிடலாம்.
நரம்பு
நரம்பு மண்டலத்தை பாதுகாக்க பீட்ரூட், கேரட் , அவகோடா போன்றவை எடுத்துக் கொள்ளலாம் .
நம் உடலில் புதிய செல்களை உருவாக்குவது போலிக் அமிலம் தான்.
இதை நம் மனதையும் எமோஷனலாகாமல் வைத்திருக்க உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்திடும்.