முதுகு வலியை தடுக்க
நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்கக்கூடாது.
முதுகை நேராக நிமிர்த்தி உட்கார வேண்டும்.
அதிக எடையை தூக்கக்கூடாது அப்படியே. தூக்க வேண்டி இருந்தால் இடுப்பை வளர்த்து தூக்காமல் முழங்காலை மடக்கி தூக்க வேண்டும்.
உடலை அதிகமாக வளைத்தல் கூடாது.
திடீரென திரும்புதல் கூடாது.
ஹை ஹீல்ஸ் செருப்புகளை அணியக்கூடாது.
கூடிய வரை இருசக்கர வாகனங்களில் செல்வதை விட நடந்தே செல்ல வேண்டும் .
உடல் பருமனை தவிர்க்க வேண்டும்.
முதுகு வலி உள்ளவர்கள் பஸ்ஸில் பயணம் செய்யும்போது நடுவில் உள்ள இருக்கையில் அமர்வது நல்லது.
உடற்பயிற்சி, நடைபயிற்சி, வ
மெல்லாேட்டம் , நீச்சல் , சைக்கிள் ஓட்டுதல் , யோகாசனம் செய்தல் ஆகிய முதுகு வலி வராமல் தடுக்கும்.
முக்கியமாக மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும்.