பெருங்காயம்

பெருங்காயம்
பெருங்காயம், சமையல் மணக்க உதவுவது மட்டுமில்லை ஆரோக்கியம் மணக்கவும் உதவும்.

 மாதவிலக்கு பிரச்சனைகள் மற்றும் அதன் காரணமாக ஏற்படும் வயிற்று வலிக்கு தண்ணீர் அல்லது மோரில் சிறிதளவு பெருங்காயத்தை கலந்து குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.

 பெருங்காயத்திற்கு உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் திறன் உண்டு .

மலச்சிக்கலை குணமாக்கும்.

 பெருங்காயம் நாளங்களில் ஏற்படக்கூடிய புற்றுநோயை தவிர்க்கும்.

 செரிமான கோளாறு, வாயு பிடிப்பு மற்றும் வாயு வயிற்று வலி காரணமாக குழந்தைகள் அவதிப்பட்டால் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூளை மோரில் கலந்து கொடுத்தால் குணமாகும்.

 பிரசவித்த பெண்களுக்கு பெருங்காய பொடி தருவது பண்டைய கால வழக்கம்.

 வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி சுத்தமாக்கும்.
 அங்காயப் பொடியில் பால் பெருங்காயம் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

கருத்துரையிடுக

புதியது பழையவை