சிறுநீரக நோய்களை தவிர்க்க

சிறுநீரக நோய்களை தவிர்க்க
https://www.videosprofitnetwork.com/watch.xml?key=8dddaee9ff7ff0545f26191d97a737d5

ஆரோக்கியமாக இருப்பவர்கள் பகலில் சம இடைவெளியில் குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்.

 சிறுநீரகம் சீராக இயங்க நீங்கள் இயங்கிக் கொண்டே இருங்கள்.

 நடைப்பயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுவது என ஏதோ செய்து வியர்வையை வர வழையுங்கள்.

 செய்யும் வேலைகளிலும் உடல் உழைப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

 சர்க்கரை நோயாளிகளும் பரம்பரை வழியாக சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளவர்களும் ரத்த சர்க்கரை அளவை சரியாக பராமரிக்க வேண்டும்.

 உணவில் அதிகப்படியான உப்பை குறைக்கவும் .

அதிகப்படியான உப்பு ரத்த அழுத்தத்தை இன்னும் எகரச் செய்யும்.

 அத்தோடு சிறுநீரகத்துக்கு அதிகப்படியான வேலை கொடுக்கும்.

 உணவில் அசைவத்தை குறைக்கவும்.

 விலங்கு புரதம் குறிப்பாக சிவப்பு இறைச்சி சிறுநீரகத்தை இன்னமும் சிரமப்படுத்தும்.

 புகைபிடித்தல், மது பழக்கம் இரண்டும் தவிர்க்க வேண்டும்.

 மது அருந்துபவர்களின் சிறுநீரகம் நிறைய வேலை செய்ய வேண்டி இருக்கிறது.

 இதனால் சிறுநீரகம் களைத்து பொய் பழுதடையும்.

 சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு எழுந்தால் உடனடியாக கழித்து விடுவது நல்லது.

 எப்போதும் அடுக்கி வைக்காதீர்கள்.

 நன்கு மூச்சு விட்டபடி சிறுநீர் கழிப்பது நல்ல பழக்கம்.

 குளிக்கும் போது நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள் .
உள்ளாடைகளையும் சுத்தமானதாக அணியுங்கள

கருத்துரையிடுக

புதியது பழையவை