சிவப்பு திராட்சையின் சிறப்பு

சிவப்பு திராட்சையின் சிறப்பு 
சிவப்பு திராட்சையை தொடர்ந்து உட்கொள்வதால் அனைத்து வகையான இதயம் தொடர்பான நாேய்களில் இருந்தும் பாதுகாக்க முடியும்.

 இதிலுள்ள ஃபிளாவனாய்டுகள், பாலிபினால்கள் எனப்படும் ஆக்சிஜனேற்றங்கள் ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது .

இதய தசைகளில் வீக்கத்தையும் குறைக்கின்றன.

 இந்த வீக்கம் மயோர் கார்டிடிஸ் என்று அழைக்கப்படுகிறது.

 இது மார்பு வலி, மூச்சுத்திணறல் மற்றும் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழி வகுக்கிறது.

  சிவப்புத் திராட்சையில் போதுமான அளவு கார் போஹைட்ரேட் இருந்த போதிலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உயர்த்தாது.

 ஏனெனில் இதில் கிளைசெமிக் இன்டெக்ஸ் மிக குறைவாக இருக்கிறது.

 மேலும் இது நீரழிவு நோயை கட்டுப்படுத்தும்.


பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க சிவப்பு திராட்சை ஒரு சரியான தீர்வாகும். 

இதில் நார் சத்தும் நிறைய தண்ணீரும் அதிகமாக உள்ளது.

 விட்டமின் ஏ பார்வையையும் மேம்படுத்தும்.

 இவை ஃபிளாவனாய்டுகள் கண் செல்கள் நன்றாக செயல்பட உதவுகிறது.
 இதில் உள்ள போதுமான அளவு கால்சியம் எலும்புகளையும் பலப்படுத்தும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை