கற்றாழையினால் ஏற்படும் நன்மைகள்

கற்றாழையினால் ஏற்படும் நன்மைகள்

உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது .

தோலில் தண்ணீரை தங்க வைக்கிறது.

 உயர் கொழுப்பு அளவை குறைக்கிறது.

 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

 ரத்தத்தில் சர்க்கரையை சமன்படுத்துகிறது.

 ஆர்த்தரைடிஸ் வலியை குறைக்கிறது.

 பதற்றத்தில் இருந்து உடலை காக்கிறது.

 கிட்னியில் கல் வராமல் தடுக்கிறது.

 சூரிய ஒளியால் உண்டாகும் தோல் புண்ணை ஆற்றுகிறது.

ஈறுகளை பலப்படுத்தி செரிமான உறுப்புகளையும், விழிகளையும் சரி செய்கிறது.

 பூஞ்சையினால் உண்டாகும் தொற்று நோய்களை தடுக்கிறது.

 இதயம் தொடர்பான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
 பூச்சிக்கடி, ஒவ்வாமை, எதிர்வினை எக்ஸிமா, கொப்புளங்கள் வீக்கம், புண்கள், சொரியாசிஸ் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.

கருத்துரையிடுக

புதியது பழையவை