சாறுகளும், பயன்களும்

சாறுகளும், பயன்களும்

 நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள்
கேரட் அல்லது நெல்லிக்காய் சாறு சாப்பிடுவது நல்லது.

 தக்காளி, வெள்ளரி, பாகற்காய், எலுமிச்சை, கேரட், பசை இலை கீரை, முட்டைக்கோஸ் இதில் எந்த சாறை சாப்பிட்டாலும் நீரிழிவுக்கு நல்லது.

 களைப்பை உணர்பவர்கள் வெந்நீரில் தேனை ஊற்றி சாப்பிட்டால் புது தெம்பு பிறக்கும்.

 சிறுநீரக கல் தொந்தரவு உள்ளவர்கள் கேரட் சாறுடன், முள்ளங்கி சாறு கலந்து குடித்தால் நல்ல குணம் தெரியும்.

 ஆஸ்துமா தொல்லை உள்ளவர்கள் துளசி மற்றும் இஞ்சி சாறினை கலந்து தேனுடன் சாப்பிட்டால் இதமாக இருக்கும்.

 உடல் பருமனை குறைக்க விரும்புபவர்கள் தினமும் வெள்ளரி சாறு அருந்த வேண்டும்.
 பீட்ரூட் சாறு ரத்த விருத்திக்கு நல்லது.

கருத்துரையிடுக

புதியது பழையவை