பேரிச்சம்பழம்

பேரிச்சம்பழம்
தினமும் 10 பேரிச்சம் பழங்களை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

 உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாவை அழித்து நல்ல பாக்டீரியாவை மேம்படுத்தும்.

 எடை அதிகரிக்க விரும்புவோருக்கு ஏற்றது.

 ஒரு பேரிச்சம் பழத்தில் 20 கலோரி உள்ளது .

ஒரு கை நிறைய பேரிச்சம்பழத்தை முதல் நாள் தேனில் ஊறவைத்து மறுநாள் சாப்பிட காம சக்தியை நீட்டிக்க உதவும் .

பொட்டாசியம் நிறைந்து இருப்பதால் வயிற்றுக் கடுப்புக்கு நல்லது.

 ஆல்கஹால் போன்ற போதை பழக்கத்திலிருந்து மீள்பவர்களுக்கு நல்ல டீடாக்ஸிபிகேஷன் ஏஜென்டாக செயல்படும்.


புரோட்டின் நார்ச்சத்து வைட்டமின்கள் ஏ பி ஒன்று பி2 3 5 மற்றும் சி நிறைந்தது.

 நரம்பு மண்டலம் மேம்பட உதவும் எல் டி எல் எனப்படும் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும்.
 புளோரல் (Floral) எனப்படும் வேதிப்பொருள் உள்ளதால் பல் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய உதவும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை