மங்கலகரமான மஞ்சள்

மங்கலகரமான மஞ்சள்
தோளில் அதிகப்படியான எண்ணெய் பசையை போக்கும் திறன் கொண்டது.

 புண்களை விரைந்து ஆற்றக் கூடியது.

 வீக்கங்களை போகிறது.

 கொழுப்பு அளவினை குறைக்கிறது.

 பருவ வயதில் தோன்றும் முகப்பருக்களை தடுக்கும் தன்மை கொண்டது.

 பெண்களுக்கு ஏற்படும் பயந்து அலறும் (ஹிஸ்டீரியா) நோய்க்கு மஞ்சள் புகை நல்ல மருந்து.

 மஞ்சளை நல்லெண்ணெய் எட்டு காய்ச்சி தைலத்தை உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் தோல் நோய்கள் தோன்றாது.

 ரத்த கட்டை அகற்றும்.

 வயிற்றில் புண்கள் இருந்தால் அதை அகற்றும் சக்தி மஞ்சளுக்கு உண்டு.
 புண்களில் உள்ள சீழை வெளியேற்றும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை